Homeதூத்துக்குடி வடக்குநரேந்திர மோடி பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடிய  பாஜக  தூத்துக்குடி வடக்கு மாவட்டம் 

நரேந்திர மோடி பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடிய  பாஜக  தூத்துக்குடி வடக்கு மாவட்டம் 

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை தூத்துக்குடி வடக்கு பாஜக சிறப்பாக கொண்டாடியது.  சேவை இரு வார நிகழ்ச்சியாக ரத்ததானம் வழங்குதல்,  பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல். பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்குதல் அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தல் என பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.  

மேலும் நரேந்திர மோடி பிறந்த நாளை வெறும் அன்னதானம் கொண்டாட்டம் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் ரத்ததானம் வழங்குதல், செடி வழங்குதல்,  இலவச மெடிக்கல் சம்பந்தமான உதவிகளை வழங்குதல் என பொதுமக்களுக்கு பயன்படும் வகையில்  பாரத பிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக பாஜக தூத்துக்குடி மடக்கு மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றி நிர்வாகிகள் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பொதுமக்களுக்கு செய்தனர்’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments