அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் அமமுக வேட்பாளர் மரியாதைக்குரிய திரு, சுந்தர்ராஜ் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக மரியாதை செய்வதற்கும், வாழ்த்து சொல்வதற்கும் நாளை (30.3.2026) காலை 9:30 மணிக்கு வேட்பாளர் அவர்களின் இல்லத்திற்கு நேரில் செல்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.* *எனவே ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், மண்டல் நிர்வாகிகள், அணி, பிரிவு தலைவர்கள், பொறுப்பாளர்கள் கிளைத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காவி சொந்தங்களும் மிகச் சரியான நேரத்திற்கு முப்பிலிபட்டி கிராமத்திற்கு வருகை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
கு.சரவணகிருஷ்ணன்
மாவட்ட தலைவர்



