அனைத்து தாமரை சொந்தங்களுக்கும் வணக்கம்,
நாளைய தினம் (30/03) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் நமது கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் மரியாதைக்குரிய எடப்பாடி.K.பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள்.
நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாது கலந்துகொண்டு நமது ஆதரவினை தெரிவித்திட வருகை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இடம் – கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரில் (தேவர் சிலை அருகில்)
நேரம் – இரவு 7.45.
குறிப்பு – கயத்தார் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கழுகுமலையில் 7.00 மணிக்கு நடைபெறும் வரவேற்பில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப்பணியில்,.
வீ வே ரா,
மாவட்ட பொதுச்செயலாளர்.